Saturday, August 29, 2009

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தஞ்சவூர் மாவட்ட மாநாடு.


தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தஞ்சவூர் மாவட்ட மாநாடு , 20-09-2009 அன்று தஞ்சவூர் மாவட்டம், ஆண்டனி மேல்நிலை பள்ளயில் நடைபெறவுள்ளது, ஆகையால் அறிவியல் இயக்க உறுப்பினர்கள் மற்றும் ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment